சூப்பர்மேன் டாக்டர் – 2
உயிர்களிடத்தில் அன்பு செய்ய வேண்டும் என்கிற நீதிக்கருத்து நமக்கு சிறுவயதில் இருந்து பயிற்றுவிக்கப்பட்டாலும், வளர்ந்தும் மனிதன் அல்லாத மற்ற உயிர்களை துச்சமாய் நினைக்க நம்மில் பெரும்பாலானோர் தயங்குவது இல்லை. அதற்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களும் தெய்வம் தான் என்றும் பலர் உணராமல் இருக்கிறோம். உயிரில் பெரியது சிறியது என்கிற வேறுபாடு இல்லை,அனைத்தும் சமமேமேலும் படிக்க –>
