இதழ்கள் (Page 59)

malaikottai

அருணனைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, துருவனும் அவனுடைய நண்பர்களும் வனத்திற்குள் வருணனையும் குரங்குகளையும் தேடிக் கொண்டு சென்றார்கள்.மேலும் படிக்க…

raininbottle

வணக்கம் பூஞ்சிட்டூஸ், இந்த மாசம் ஒரு ஈசியான அதே சமயத்துல சூப்பரான எக்ஸ்பிரிமெண்டோட உங்களை சந்திக்க வந்திருக்கேன். இன்னிக்கு நம்ம செய்யப் போற எக்ஸ்பிரிமெண்டோட பெயர், ‘பாட்டிலுக்குள் மழை’.மேலும் படிக்க…

Miyambo

இத்தொகுப்பில் 13 சிறுகதைகள் உள்ளன. ஆசிரியர் தேர்வு செய்திருக்கும் கதைகளின் தலைப்புகள் குழந்தைகளைக் கவரும் விதத்தில் வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும் அமைந்துள்ளனமேலும் படிக்க…

kagamum nariyum

ஒரு கிராமத்தில் ஒரு வயதான பாட்டி சின்ன கடை வைத்து பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தார். அவரின் கடையின் மொறுமொறு மசால் வடை அந்த ஏரியாவில் மிகப் பிரபலம். பாட்டிக்கு மிகவும் வயதானதால் கண் பார்வை மங்கி இருந்தது. இருப்பினும் அவருக்கு உற்ற தோழனாய் சிக்கு என்ற நாய்க்குட்டி இருந்ததால் அவரால் நன்றாக வியாபாரம் செய்ய முடிந்தது.மேலும் படிக்க…

arizona2

போன மாதம் வரையிலும் கலிபோர்னியா மாகாணத்த நல்ல சுத்தினோமில்லையா இப்போ அதுக்கு பக்கத்து மாகாணமான நெவாடா மற்றும் அரிசோனால என்னவெல்லாம் இருக்குன்னு பாக்கப் போறோம்.. என்ன குட்டீஸ் வண்டிய கிளப்புவோமா?மேலும் படிக்க…

sun and water

ரொம்ப காலத்துக்கு முன்னாடி சூரியனும், தண்ணியும் நெருங்கிய நண்பர்களா இருந்தாங்க. ரெண்டு பேருமே பூமியில வாழ்ந்தாங்க. சூரியன் அடிக்கடித் தண்ணியைப் பார்க்க, அது வூட்டுக்குப் போகும். ஆனா தண்ணி சூரியன் வூட்டுக்கு வந்ததே இல்லை..மேலும் படிக்க…

cholamaavu Halwa

நம்ம ஸ்வீட் எதாவது செஞ்சு சாப்டலாமா? நீங்க சோளமாவு (corn flour) அல்வா சாப்ட்டு இருக்கீங்களா என்றார். சாப்பிடலாம் தாத்தா…அல்வா சாப்ட்டு இருக்கேன். இது என்ன புதுசா இருக்கே தாத்தா. எங்க செஞ்சு குடுங்க பார்ப்போம்மேலும் படிக்க…