மிட்டாய்ப்பட்டி என்னும் ஊரில் அமுதன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன்‌ அதே ஊரில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்புப் படித்து வந்தான். அமுதனுக்கு லாலிபாப் என்றால் மிகவும் பிடிக்கும்.மேலும் படிக்க –>

ஒரு சின்னக் கிராமத்தில் குயிலி என்ற குட்டி தேவதை வசித்து வந்தாள். எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும்மேலும் படிக்க –>

இத்தொகுப்பில் இயற்கை & காட்டுயிர் குறித்த 9 பொது அறிவுக் கதைகள் உள்ளன. 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகம்.மேலும் படிக்க –>

தினமும் காலையில சூரியன் உதிக்குது, அப்புறம் சாயந்தரம் மறையுதுன்னு சொல்றோம்ல, உண்மையிலே சூரியன் மறையுமா? மறைந்து எங்கே போகுது? தெரிஞ்சுக்குவோமா…..மேலும் படிக்க –>

பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பக்கத்துல இருக்கிற மதுராந்தகம் பக்கத்தில் இருக்கிற ஒரு சின்ன கிராமம்தான் செய்யூர்மேலும் படிக்க –>