குழந்தைகளா, எல்லோரும் எப்படி இருக்கீங்க? வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – இந்த பழமொழி எல்லோருக்கும் தெரியும் தானே. இப்போ, நாம் உருளைக் கிழங்கை வைத்து அழகிய ஓவியங்களை உருவாக்கலாமா ?மேலும் படிக்க –>

இந்நூல் ஹாரியட் பீச்சர் ஸ்டவ் (Harriet Beecher Stowe) எழுதிய ‘அங்கிள் டாம் கேபின்’ என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலின் சுருக்கப்பட்ட வடிவம்.   மலையாளத்தில் பி.ஏ.வாரியார் வெளியிட்டுள்ள நூலினை அம்பிகா நடராஜன் தமிழாக்கம் செய்துள்ளார்.மேலும் படிக்க –>

ஒவ்வொரு மாசமும் நம்ம ஊர் பெயர்களை பற்றியும் அதுக்கு பின்னாடி இருக்கிற கதைகளை பத்தியும் பாத்துட்டு வந்தோம். இப்ப அதுல இருந்து கொஞ்சம் விலகி நம்ம   ஊர்ல இருக்கிற நீர் நிலைகள் பற்றியும் அதோட பேர்கள் பற்றியும்  தெரிஞ்சுக்க போறோம்.மேலும் படிக்க –>

தாத்தா மாட்டிற்காக புற்களை எடுக்க வந்த பொழுது அந்த விலங்குகளைப் பார்த்துவிட்டார். அவர் ஆச்சரியத்தில் எதுவும் செய்யவில்லை.மேலும் படிக்க –>

ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், உலக டென்னிஸ் ஒற்றையர் போட்டிகளில் 27-வது இடம், மகளிர் இரட்டையர் போட்டியில் முதலிடம், பத்தாண்டுகள் இந்திய டென்னிஸ்ஸின் நம்பர் ஒன் வீராங்கனைமேலும் படிக்க –>

நம் உடலை நல்ல முறையில் வளர்ப்பதுதான் உண்மையில் சுதந்திரம்.  சில பாட்டி தாத்தாக்கள் சுகர் இருக்கு, இனிப்பு சாப்பிடக் கூடாது, பிரஷர் இருக்கு உப்பு சாப்பிடக் கூடாது  என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? விரும்பியதை சாப்பிட முடியவில்லை என்றால் அப்புறம் எப்படி சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்?மேலும் படிக்க –>