இவர் 2012ஆம் ஆண்டு தனது 13ஆவது வயதில் முதல் முறையாக துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். முதலில் இவர் இதனை ஒரு பொழுது போக்காக நினைத்து மேற்கொண்டார். ஆனால் தற்போது அது அவரது வாழ்க்கையின் சிறந்த லட்சியமாக மாறியுள்ளது.மேலும் படிக்க –>

சிறுமி சால், தன் அம்மாவோடு, ப்ளூ பெர்ரி பழங்கள் பறித்து வர, மலைக்குச் செல்கிறாள். வழியில்  பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டே வருபவள், ஒரு கட்டத்தில், அம்மாவிடமிருந்து பிரிந்து விடுகின்றாள்.மேலும் படிக்க –>

இயற்கணிதத்தைப் பற்றி முதன்முதலில் எழுதப்பட்ட நூல் இந்தியாவில் ஆரியபட்டர் என்ற கணித வல்லுநரால் (5ம் நூற்றாண்டில்) எழுதப்பட்டது. இது பீஜகணிதம் என்று பெயர்கொண்டது.மேலும் படிக்க –>

 வீட்டிலேயே இருங்கள் என்று திட்டவட்டமாக மார்த்தா கூறி விட்டாலும் குழந்தைகளால் இருக்க முடியவில்லை. அவர்கள் மனம் மணல் தேவதையான ‘சாமீடை’யே (Psammead) சுற்றி வந்தது.மேலும் படிக்க –>

ஒரு காட்டில் சிவி என்கிற ஒட்டகச்சிவிங்கி ஒன்று வாழ்ந்து வந்தது. அது எப்போதும் மிகவும் சோகத்துடன் காணப்பட்டது.மேலும் படிக்க –>

இந்த பறவை மற்ற நாரைகளைப்  போலவே கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும்.  இந்திய துணைக் கண்டத்திலும் மற்ற ஆசிய நாடுகளிலும் காணப்படும். இதை நம்ம ஊர்ல கிராமப்புறங்களிலும் சரி நகரப்புறங்களிலும் சரி பரவலாக பார்க்கலாம். இது பொதுவா நீர் சார்ந்த இறை உண்ணி என்பதால்  வயல்வெளிகளிலும் தண்ணீர்  குறைவாக இருக்கிற நீர்நிலைகளையும் பார்க்கலாம்.மேலும் படிக்க –>

ஜான் ஒரு நாள் காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிட்டான். அவன் விழித்தவுடன் அவன் கண்ணில் முதலில் பட்டது, மூலையில் இருந்த ஒரு பெரிய பட்டம் தான். அவன் பெரிய அண்ணன் அதை அவனுக்காகச் செய்திருந்தான்.மேலும் படிக்க –>

இக்குறுநாவல் ஒரு அறிவியல் நூலுக்கு, அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை போல் அமைந்துள்ளது.  திண்டிவனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே சோதனைச் சாலையாக மாற்றிக் கொண்டு, மரணமடைந்தான்.  இந்த உண்மை சம்பவமே இக்கதையின் அடிப்படை.மேலும் படிக்க –>

தாமரை, தாமரை, ஏட்டி தாமரை, என்ன செஞ்சுக்கிட்டிருக்க அங்கன? எப்பப்  பாரு வானத்தையே அண்ணாந்து பாத்துக்கிட்டுக் கெடக்கு கழுதை. வா, வந்து கஞ்சியைக் குடிச்சுட்டு, ஆடு மாடுங்களை வெரட்டிட்டுக் கெளம்பு” என்று சித்தி செண்பகம் குரல் கொடுக்க, ஓடி வந்தாள் தாமரைமேலும் படிக்க –>