முகில், ராம் மற்றும் கண்மணி மூவரும் நெருங்கிய நண்பர்கள். செங்கல்பட்டில் ரூபி அபார்ட்மெண்ட்டில் இருக்கின்றார்கள், பாரதி வித்யாலயா பள்ளியில் படிக்கின்றார்கள். அழகாய் நீல நிறச் சீருடை அணிந்திருப்பார்கள். அவர்கள் ஐந்தாம் வகுப்பில் படிக்கின்றார்கள்.மேலும் படிக்க –>

மிட்டாய்ப்பட்டி என்னும் ஊரில் அமுதன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன்‌ அதே ஊரில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்புப் படித்து வந்தான். அமுதனுக்கு லாலிபாப் என்றால் மிகவும் பிடிக்கும்.மேலும் படிக்க –>

ஒரு சின்னக் கிராமத்தில் குயிலி என்ற குட்டி தேவதை வசித்து வந்தாள். எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும்மேலும் படிக்க –>

முன்பொரு காலத்தில்(வந்துட்டோம்!!🙂🙂) கடலில் நண்டு குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அந்த குடும்பத்தில் கடைசி நண்டு உங்களைப் போலவே பயங்கர வாண்டு.. பெயர் நட்டி.மேலும் படிக்க –>

சித்ராவுக்கு ஒரே வருத்தம். எதிர் வீட்டில் ஒரு நாய்க்குட்டி வந்திருக்கிறது. அம்மா சொன்னாள் நிறைய விலை கொடுத்து வாங்கி வந்தார்களாம்.மேலும் படிக்க –>

முதல்ல எந்த ஒரு செய்தி படிச்சாலும் அது நல்லதே நமக்கு சொன்னாலும் ஏன் எதுக்குன்னு யோசிச்சு பார்த்து அது நமக்கு உபயோகமானதா அப்படின்னு பொருத்தி பாத்துக்கணும்மேலும் படிக்க –>

அப்பா, அப்பா, கடைத்தெருவுக்குக் கிளம்பிட்டீங்களாப்பா?” ஏக்கத்துடன் அப்பா செய்து முடித்த பொம்மைகளைப் பார்த்தாள் பொம்முக் குட்டி.மேலும் படிக்க –>

அம்மாவின் கிராமத்திற்கு சர்க்கஸ் வந்திருந்தது. அம்முவோ சர்க்கஸ் பார்த்ததேயில்லை என்பதால் குதித்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.மேலும் படிக்க –>