எறும்பின் தந்திரம்
ஒரு காட்ல ஒரு எறும்புத்திண்ணி இருந்துச்சாம். ஒவ்வொரு எறும்புப்புத்தா தேடிப் போய் அங்க இருக்க எறும்பை எல்லாம் சாப்டுடும். ஆனா, கொரனா ஊரடங்கு போட்டதால, அதனால வெளில போய் சாப்பிட முடியலையாம். ஆனா அதுக்கு ரொம்ப பசிச்சதாம். அப்ப ஒரு நாள் ஊரடங்கு தளர்வு குடுத்தாங்களாம். ரொம்ப நாளா பசியோட இருந்த எறும்புத்திண்ணி அன்னிக்கு மாஸ்க், க்ளவுஸ் எல்லாம் போட்டுக்கிட்டு உணவு தேடி ஒவ்வொரு எறும்பு புத்தா அலைஞ்சிச்சாம்.மேலும் படிக்க –>