லாக்டவுன் முடிந்து, பள்ளி திறந்ததும் மாவட்டத் தலைநகரிலுள்ள அறிவியல் மையத்திற்குச் சென்று வருவோம், அதற்கு 50 ரூபாய் தேவைப்படும், இப்பொழுதே உண்டியலில் சேமிக்க ஆரம்பித்து விடுங்கள், என்று அறிவித்தார் ஆசிரியர் செல்வராஜ்மேலும் படிக்க –>

ஒரு மலை அடிவாரத்தில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் நிறைய விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மற்ற உயிரினங்கள் எல்லாம் ஒற்றுமையாக ஒருத்தருக்கொருத்தர் உதவிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்மேலும் படிக்க –>

தமிழில் குழந்தைகளுக்காகக் குழந்தை படைப்பாளர்களே எழுதும் போக்கு அண்மையில் பெருகியிருப்பது, வரவேற்க வேண்டிய நல்ல விஷயம். குழந்தை படைப்பாளர் ரமணா, தம் ஆறுவயதில் எழுதிய நாவலிது.. மேலும் படிக்க –>

குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், இரு வேறு வாசிப்பனுபவத்தைத் தரும் சிறந்த மொழிபெயர்ப்பு நாவல். 9 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வாசிக்கலாம். அவசியம் வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.மேலும் படிக்க –>

பெரிய பூ நாரை என்று அழைக்கப்படும் Greater flamingo, உயரப் பறக்கக் கூடிய பெரிய பறவைகளில் ஒன்று.  ஆனால், காற்றில் பட படக்கும் இதன் சிறகுகள், விரிந்த பூவின் இதழ்களைப் போல இருக்கும்.மேலும் படிக்க –>

அடி தூள்! அதே தான்.. இன்னைக்கு நாம கதை கதையாம் காரணமாம் பகுதில கதை கேக்க போற ஊர் – கொடைக்கானல் என்று அழைக்கப்படுகிற கோடைக்கானல்! மேலும் படிக்க –>

லதா அவசர அவசரமாக பள்ளியிலிருந்து வீடு நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள். வழக்கமா வீட்டுக்கு வந்து சாப்பிடும் பழக்கம் உண்டு. ஆனால் இன்று சாப்பிடக்கூடவில்லைமேலும் படிக்க –>

கின் நிறம் மஞ்சள்.  இனப்பெருக்கக் காலத்தில் இதன் தலை, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில், மஞ்சள் நிற இறகுகள் காணப்படும்.மேலும் படிக்க –>