தேரும் திருவிழாவும் – 4
புதிய காரை ஓட்டுவது எளிது என்று ராமுவுக்கு தெரிந்திருந்ததால் அதனை அப்பா எப்படி இயக்கப் போகிறார் என்பதையும் காண அவனுக்கு ஆசை. இனி…மேலும் படிக்க –>
புதிய காரை ஓட்டுவது எளிது என்று ராமுவுக்கு தெரிந்திருந்ததால் அதனை அப்பா எப்படி இயக்கப் போகிறார் என்பதையும் காண அவனுக்கு ஆசை. இனி…மேலும் படிக்க –>
பஞ்சாபில் பிறந்த ரொமிலா தாப்பர், இந்தியாவின் முக்கியமான வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவர். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த வரலாற்று ஆய்வுத்துறையில், ஒரு பெண்ணாக இவர் சாதனை படைத்திருக்கிறார்மேலும் படிக்க –>
10 வரலாற்றுக் கதைகள் உள்ள இந்நூலில், பழங்கால இந்திய வரலாற்று உண்மைகளைக் கற்பனையான கதை மாந்தர்கள் மூலம், சுவாரசியமாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர். மேலும் படிக்க –>
இளையோர் நாவல் ஆசிரியர் – யெஸ்.பாலபாரதி வெளியீடு:_ வானம் பதிப்பகம்,சென்னை-89. (+91 9176549991) விலை ₹ 140/- திருவிளையாட்டம் என்ற ஊரிலிருந்த பள்ளியில், 8 ஆம் வகுப்பில் படிக்கும் ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஜெயசீலனுக்குத் தங்கை முறையுள்ள ஜெசி, ஜெமி, ஆகிய இருவர் மற்றும் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்பட்ட கண்ணன் என்ற சிறுவன், மூவரும் வெளியூரிலிருந்து அவன் வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறார்கள். ஒருநாள் அவர்கள்மேலும் படிக்க –>
குழந்தைகளே, இன்னைக்கு தானியங்கள் வைத்து அழகான கலை வேலைப்பாடு செய்யலாமா? தேவையான பொருட்கள் : அரிசி, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பாசிப்பயறு, கொள்ளுபயறு, துவரம்பருப்பு போன்ற சில வகை தானியங்கள். ஒட்டுவதற்கு பசை வரைய பென்சில் செய்முறை : உங்களுக்கு விருப்பமானவற்றை வரைந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, மலர், மரம், இப்படி உங்களுக்கு எது பிடிக்குமோ, அதை வரைந்து கொள்ளுங்கள். இப்போது, உங்கள் ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுவதற்கு பதிலாக, தானியங்களை ஒட்டி,மேலும் படிக்க –>
1.ஒரு வகைக்கல் கூ-ங்கல்(லா/ழா) 2.வணிகத்தில் வருவது -பம்(லா/ழா) 3.முக்கனியுள் ஒன்று ப-ப்பழம்(லா/ழா) 4.ஒரு ஊர் ஏ-யிரம் பண்ணை(லா/ழா) 5.கனவுகளின் நாயகன் அப்துல் க-ம்(லா/ழாமேலும் படிக்க –>
கிச்சு கிச்சு தாம்பாளம்கியாங் கியாங் தாம்பாளம்மச்சு மச்சு தாம்பாளம்மாயா மாயா தாம்பாளம் ஓடி ஆடிக் களைத்தோம்ஓரிடத்தில் அமர்வோம்கூடி விளையாடுவோம்பாட்டும் கூட பாடுவோம் கிச்சு கிச்சு தாம்பாளம்கியாங் கியாங் தாம்பாளம்மச்சு மச்சு தாம்பாளம்மாயா மாயா தாம்பாளம் குறுமணலை சலிப்போம்கரையெனவே குவிப்போம்சிறு துரும்பை எடுப்போம்தந்திரமாய் ஒளிப்போம் கிச்சு கிச்சு தாம்பாளம்கியாங் கியாங் தாம்பாளம்மச்சு மச்சு தாம்பாளம்மாயா மாயா தாம்பாளம் இரண்டு கையும் கோர்ப்போம்இருக்குமிடம் காட்டுவோம்கிண்டிக் கிண்டித் தேடுவோம்கண்டுபிடித்து அசத்துவோம் கிச்சு கிச்சு தாம்பாளம்கியாங்மேலும் படிக்க –>
வணக்கம் குழந்தைகளே! கதை கதையாம் காரணமாம் பகுதிக்கு உங்களை வரவேற்கிறோம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஊரோட, ஊர் கதையோட உங்களை சந்திச்சிட்டு வருவதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்.. இரண்டு வருடமாக கதை கதையாம் பகுதியில் இதுவரைக்கும் ஏகப்பட்ட ஊர்கள் கதைகள் கேட்டாச்சு. சரி இந்த மாதம் என்ன சொல்லலாம்ன்னு தீவிரமாக யோசிச்சிக்கிட்டு இருந்தபோது தான் கல்கி கனவுல வந்து ஒரு யோசனை கொடுத்தார்.கனவுல கல்கி எப்படி வந்தார்ன்னு கேக்கறீங்களா? அதுமேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies