கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg)
கிரெட்டா துன்பர்க் (Greta Thunberg) ஸ்வீடன் நாட்டு மாணவி. இளம் வயது முதலே தம் செயல்பாடுகளின் மூலம், உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்த சூழலியல் செயல்பாட்டாளர்,மேலும் படிக்க –>
குட்டி சச்சின் – 2
நம்ம குட்டி பையன் சச்சின் புதுசா என்ன கத்துக்கிட்டான்னு பாக்கலாமா?மேலும் படிக்க –>
எண்ணும் எழுத்தும் – 10
ஆர்ம்ஸ்ட்ராங் நம்பர் ( Armstrong number) அல்லது நர்ஸிஸ்ஸிடிக் நம்பர் ( narcissistic number) பத்திப் பாக்கலாம். இதைத் தமிழில் தன் விருப்பு எண்கள்னு கூட சொல்லலாம்.மேலும் படிக்க –>
குட்டிப்பெண்ணும் தேனீயும்
ஜுன் மாதம் ஒரு நாள் காலையில் எடித் என்கிற அழகிய குட்டிப் பெண் கிளம்பி, ஒரு தோட்டத்துக்குச் சென்றாள்.மேலும் படிக்க –>
கோல்டன் தமிழச்சி- 4
மாலை நேரம் நெருங்கியதும் லேசாக இருட்ட ஆரம்பித்தது. கொஞ்சம் அடர்ந்த காட்டுப் பகுதியாக அந்த இடம் இருந்ததால் சீக்கிரம் இருட்டுகிறதோ என்று தாமரைக்குத் தோன்றியது.மேலும் படிக்க –>
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சிக்கும் 12 வயதுப் பையன். தன் வீட்டிற்கு அருகிலிருக்கும் விவேகானந்த வித்யாலயாவில் ஏழாம் வகுப்பில் படித்து வந்தான்.மேலும் படிக்க –>
சூப்பர்மேன் டாக்டர் – 1
யாரெல்லாம் வரீங்க!”, என்று சூச்சூ டிவியின் பாட்டு டிவியில் ஓடிக் கொண்டிருக்க, எப்போதும் அதோடு சேர்ந்து பாடிக் கொண்டிருக்கும் எட்டு வயது மித்ரன் அமைதியாகக் கையைக் கட்டிக் கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்தான்.மேலும் படிக்க –>